Tag: Protest Warning

“அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதா?” – ஆளுநர் ஆய்வுக்கு வைகோ கடும் கண்டனம்

மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் நேரில் அழைத்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆய்வு நடத்தியிருப்பது அத்துமீறிய செயல் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக அவர் நிர்வாகத்தில் மூக்கை...