Tag: PSLV C58
விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் சேகரிப்பு!
விண்மீன் வெடிப்புக் குறித்த தரவுகளை இஸ்ரோ முதன்முறையாக சேகரித்துள்ளது.“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!கடந்த ஜனவரி 01- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி...
‘விண்வெளியில் மின்சார உற்பத்தி’- இஸ்ரோ சாதனை!
விண்வெளியில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மட்டுமே வைத்து மின்சாரத்தை உற்பத்திச் செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!ஜனவரி 01- ஆம் தேதி அன்று பி.எஸ்.எல்.வி. சி58...
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!போலரிமீட்டர்...
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்!
நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை...