Tag: Puducherry

புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

 புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய மற்றும் பெரிய...

ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!இது குறித்து சென்னை மண்டல வானிலை...

‘மிக்ஜம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!

  மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கையாக அவசர உதவி எண்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்றும், நாளையும் (டிச. 03, 04)...

புயல் எச்சரிக்கை: டிச.04- ஆம் தேதி திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 புயல் எச்சரிக்கை காரணமாக, வரும் டிசம்பர் 04- ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்...

‘ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!’

 தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று (டிச.02) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவைஇது தொடர்பாக சென்னை மண்டல வானிலை...

“தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் இன்று (நவ.23) காலை 10.00 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள்!இது தொடர்பாக சென்னை...