Tag: Puducherry

சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

 புதுச்சேரியில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது...

“40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக”- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!

 புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, அ.தி.மு.க.வினர் செயலாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு,...

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

 புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வருமான வரித்துறை வளையத்தில் ஜெகத்ரட்சகன்……விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்...

பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவிப்பு!

 புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.“ரூபாய் 50,000- க்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தனது அமைச்சர் பதவி ராஜினாமா குறித்து...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கைக்கு பழைய நிலையே தொடரும் என அம்மாநில முதலமைச்சருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.“பட்டாசு உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிகளைக் கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”-...

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர்

சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் புதுச்சேரி அரியூர் பெண் கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யபட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.புதுச்சேரி...