- Advertisement -
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
இது தொடர்பாக, புதுச்சேரி மாநில அரசின் நிதித்துறை சார்பு செயலாளர், அனைத்து அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசு அறிவித்த தீபாவளி போனஸ் புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். அரசிதழ் பதிவுப் பெறாத குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூபாய் 6,908 வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களுக்கு ரூபாய் 1,184 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆளுநர் மாளிகை வாசலில் என்ன நடந்தது?”- காவல்துறை விளக்கம்!
தீபாவளி போனஸ் அறிவிப்பால், புதுச்சேரி அரசுஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.