Homeசெய்திகள்இந்தியாபால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!

பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!

-

 

பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!

புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!

வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகமானது பாண்லே பால் நிறுவனத்துடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பாண்லே நிறுவனம் தினமும் விற்பனை செய்யும் அனைத்து பால் பாக்கெட்டுகளிலும் தவறாமல் வாக்களிக்கவும், உங்களது வாக்கு உங்களது குரல், உங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல, சிந்தித்து வாக்களியுங்கள், பணம், பரிசுப் பொருட்கள் பெறுவது குற்றம் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சுமார் 1.70 லட்சம் வீடுகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் சென்றடையும் என தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

MUST READ