Tag: Pudukottai

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து 13ம் தேதி...

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம்

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம் தான், நீட் தேர்வு ஏன் தமிழ்நாட்டிற்கு கூடாது என்று பல காரணங்கள் சொல்லி...

அதிமுக நிர்வாகி விபத்தில் பலி- மாநாட்டு பந்தலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சோகம்

அதிமுக நிர்வாகி விபத்தில் பலி- மாநாட்டு பந்தலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சோகம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் சாம்பசிவம் இவர் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த அன்னவாசல் அதிமுக...

சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

 புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்....

பொற்பனைக் கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி!

 பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் வட்ட வடிவ சுவரின் ஒரு பகுதி கண்டறியப்பட்டுள்ளது.எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழக தொல்லியல் துறையால் முதற்கட்டமாக...

வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞரை...