Tag: Pudukottai

நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!

 தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் பரவலாக மழை!

 புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (பிப்.24) காலை 07.00 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மழை...

மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்

மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி...

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

 கார் மீது தனியார் பேருந்து எறியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.“வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள செபஸ்தியார்புரம்...

மாணவர் தற்கொலை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவர் தற்கொலை - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் புதுக்கோட்டையில் மாணவர் தற்கொலை தொடர்பாக தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம்...

மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். ராமச்சந்திரன். இவர் பல...