Tag: Pudukottai
புதுக்கோட்டையில் பைக் மீது ஆர்.டி.ஓ கார் மோதியதில் இருவர் பலி
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியரின் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. இவர் இன்று காலை பணி தொடர்பாக தனது காரில் திருமயம்...
பல் வலிக்காக வந்த மாணவியிடம் பல்லைக் காட்டிய டாக்டர் போக்கோவில் கைது
புதுக்கோட்டையில் தனது தாயாரோடு பல் வலிக்காக சிகிச்சைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பல் மருத்துவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்...
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்த விவகாரம்!
புதுக்கோட்டை மாவட்டம், குருவாண்டன்விடுதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்தன் எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலைய தொட்டி அதிகாரிகள் முன்னிலையில் சுத்தம் செய்யப்பட்டது.தியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!புதுக்கோட்டை...
வேன்- லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பால் ஏற்றிக் கொண்டு சென்ற வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது!விராலிமலையில் சென்னை -...
சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று (மார்ச் 21) காலை 09.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி...
நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...