Homeசெய்திகள்தமிழ்நாடுமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்த விவகாரம்!

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்த விவகாரம்!

-

 

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்த விவகாரம்!

புதுக்கோட்டை மாவட்டம், குருவாண்டன்விடுதி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்தன் எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலைய தொட்டி அதிகாரிகள் முன்னிலையில் சுத்தம் செய்யப்பட்டது.

தியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம், குருவாண்டன் விடுதி கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்திருந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து காவல்துறையினர் ஒருபுறம் புகார் மேற்கொண்டு வந்த நிலையில், மறுபுறம் சோதனைக்காக குடிநீர் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில், அந்த கிராமத்தில் காவிரி- கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீரேற்று நிலைய தொட்டி அதிகாரிகள் முன்னிலையில் சுத்தம் செய்யப்பட்ட நிலையில், அதில் இருந்து விநியோகம் செய்யப்படும் நீரின் தன்மை குறித்து ஆய்வுச் செய்து சுகாதார தன்மையை உறுதிச் செய்தனர்.

MUST READ