
பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் வட்ட வடிவ சுவரின் ஒரு பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழக தொல்லியல் துறையால் முதற்கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 333 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மேற்கிந்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானை ஓட்டின் வட்டச்சில், ஆறு குறியீடுகள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கண்டறியப்பட்டன.