Tag: Puratchi Bharatham
“அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும்”- பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!
அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்வதாக அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைக் குறிப்பிட்டு, பா.ஜ.க. மாநில...
‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி
‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி
என்.டி.ஏ - இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்...