Tag: Puzhal Prison

மாமூல் கேட்டு பணம் பறித்த வழக்கில் தவெக பிரமுகர் கைது – 2 ரவுடிகளும் சிக்கினர்!

பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு, ரூ.15 ஆயிரம் பணம் பறித்ததாகப் பதிவான வழக்கில் தமிழக வெற்றிக் கழகப் பிரமுகர் பாபு உள்ளிட்ட மூன்று பேரை மீஞ்சூர் போலீசார் கைது...

புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சிறை ஊழியர் கைது – 313 கிராம் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!

சென்னை புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கடத்த முயன்றதாகச் சிறை ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.புழல் சிறை ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சி.கே. கனகராஜ் (51) என்பவர், புழல்...

சிறையில் உறவினர் கூட்டம்… ‘நோ கரண்ட்’ சிக்னல்! – புழல், தேனி சிறை கைதிகள் தப்பியது எப்படி? பகீர் பின்னணி தகவல்கள்!

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய புழல் மற்றும் தேனி சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்கள் தொடர்பாக, அவர்கள் எவ்வாறு திட்டமிட்டு தப்பினர் என்பது குறித்த தகவல்கள் சிறைத்துறை விசாரணையில் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட...

புழல் சிறையில் அன்பில் மகேஸுக்கு வீட்டுச் சாப்பாடு வழங்க அனுமதி! சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு – உணவின் தரத்திற்கு உத்தரவாதம் பெறவும் அறிவுறுத்தல்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி...

சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றால் துப்பாக்கிச்சூடா? தேனி, புழல் சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பைத் தீவிரப்படுத்தத் திட்டம்!

தமிழகத்தில் தேனி மற்றும் புழல் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களைத் தொடர்ந்து, சிறைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தச் சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, சிறைகளின் கண்காணிப்புக் கோபுரங்களில்...

சிறைக்கைதிகள் தப்பி செல்வது தொடர்கிறது- சிறைத்துறையில் தொடரும் பாதுகாப்பு குறைபாடுகள்: வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டும் தேனி மற்றும் புழல் கைதிகள் தப்பியோட்டம்!

தமிழகத்தில் சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரம் சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிய நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து...