Tag: R S Barathi

திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம்  வைத்தது திமுக தான் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில்...