Tag: Rahul Gandhi Protest

சாலையில் இறங்கி போராடும் ராகுல்காந்தி: இந்திய அரசியல் களம் புதிய திசையை நோக்கி நகர்கிறது!

நாட்டின் உச்ச அதிகாரம் ஒருபுறம் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள நிலையில், மறுபுறம் வீதிகளில் இறங்கிப் போராடும் எதிர்க்கட்சிகளின் அரசியல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்திய அரசியல் களத்தில் அதிகார மமதைக்கும், மக்கள்...