Tag: Rahul Gandhi
பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியீடு… ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை…
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று...
ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை
ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலைநாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 263 இடங்களிலும் இந்தியா கூட்டணி (INDIA)...
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை!
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக...
மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி Rahul Gandhi to be crowned
மகுடம் சூடப்போகும் ராகுல்காந்தி – புதிய கருத்துக்கணிப்புஇந்தியா கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெரும் என்று ஒரு நம்பிக்கையான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. பாஜக இந்த முறை மிகக் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் என்றும்...
கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்
கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்கலைஞரின் 101-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.கலைஞரின் உருவப் படத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான...
இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி
இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதிஇந்தியா கூட்டணி கட்சிகள் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி...
