Tag: Rahul Gandhi
அதிர்ச்சியளிக்கும் ஹரியானா வாக்குத் திருட்டு.. மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ஹரியனா சட்டப்பேரவை தேர்தலில் நடந்த வாக்கு திருட்டு அதிர்ச்சியளிப்பதாகவும், மக்களின் தீர்ப்பை பாஜக திருடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ்...
தேஜஸ்வியால் முதல்வராகவோ, ராகுல் காந்தியால் பிரதமராகவோ ஆக முடியாது – அமித்ஷா பேச்சு..
லாலு பிரசாத்தின் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் நவ.6 மற்றும்...
பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…
டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் பிரதமரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம்...
ராகுல் காந்தியை சொந்த நாடாளுமன்றத் தொகுதியிலே தடுத்து நிறுத்திய பாஜக குண்டர்கள் – செல்வப்பெருந்தகை கண்டனம்
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத்...
அலை அலையாய் மக்கள்! ஆர்ப்பரித்த பீகார்! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! ஆடிப்போன பாஜக!
மக்களை நோக்கி செல்கிற ராகுல்காந்தியின் பயணம் வெற்றி பெறும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்றதன் மூலம் கிடைத்திருக்கும் செய்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர்...
ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலம்! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது-த வெ க தலைவர் கண்டனம்
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித்...
