Tag: Rahul Gandhi

சூடு பிடிக்கும் ராகுல் காந்தியின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது செல்போன் பிரதமர் நரேந்திர மோடியால் ஒட்டுக் கேட்கப்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்ஸ்டாகிராம் நேரலை...

உத்தரப் பிரதேசத் தேர்தல்: காங்கிரஸின் முன் காத்திருக்கும் சவால்கள் என்ன? கொள்கை அடிப்படையில் கட்சியை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் – அய்யநாதன் கருத்து!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் காங்கிரஸ் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.குறிப்பாக, கட்சியின் அமைப்பு வலிமை, கொள்கை அடையாளம், சமூகநீதிக்கான...

“எனது தொலைபேசியை பிரதமர் மோடி ஒட்டுக்கேட்கிறார்!” – ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

தனது தொலைபேசி உரையாடல்களை பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுக்கேட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் பொது விவாதம் நடத்தத் தயார்...

“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால் மோடி பிரதமராக நீடிக்க மாட்டார்” – ராகுல் காந்தி மீண்டும் சவால்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் பொது விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகவும், அந்த விவாதத்திற்குப் பிறகு மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ்...

ராஜீவ் காந்தி படுகொலை: “கடைசி நேரத் தடங்கலால் ராகுல் தப்பினார்” – பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து சோனியா காந்தி எழுப்பும் கேள்விகள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை, அதனைத் தொடர்ந்து தனது குடும்பம் எதிர்கொண்ட துயரங்கள் மற்றும் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா...

துரோகத்திலிருந்து தப்பித்துவிட்டோம்; காமராஜர் ஆட்சியே எமது இலக்கு! – காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு

“திமுகவின் துரோகத்திலிருந்து தற்போது தப்பித்து வந்துள்ளோம். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவதே காங்கிரஸ் கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் நடைபெற்று வரும்...