Tag: railway station

திருச்செந்தூர் ரயில் நிலையப் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுங்கள் – மக்கள் கோரிக்கை

திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்...

ரயில் நிலையத்தில் பகலில் உலா வந்த கரடி – அச்சத்தில் மக்கள்!

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பகல் நேரத்திலேயே உலா வந்த கரடியால் பரபரப்பு!நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும்...

சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை...

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.கடந்த 8...

ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை – ரயில் நிலையத்தில் பரபரப்பு!

திண்டிவனம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்ற போது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர், ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும்...

நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.

50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...