Tag: railway station

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாதுசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம்  மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கம் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.சென்னை...

அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!

 உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையம், ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழுஅயோத்தியில் உள்ள ராமர் கோயில்...

இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்

மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டது. ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட...

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொதுமக்கள் வேதனை

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு - பொதுமக்கள் வேதனை சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் வாகன திருட்டு அதிகரித்து வருவதாக...

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (43). இவர் வேப்பம்பட்டு...

நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்!

 நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (ஆகஸ்ட் 09) ரயில்வே சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள...