Tag: Railway Update

“வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பாட்டில் தாமதம்!” — தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆகஸ்ட் 25) 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் எனத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட...