Tag: Railways

மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், திறந்திருந்த ரயில்வே கேட் வழியாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது புறநகர் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4...

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை நடப்பு ஆண்டில் ஒழித்துக் கட்டவும் அல்லது மறு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. கௌரவமான...

வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி… இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வே நிர்வாகம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவிலான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. ​முக்கிய விவரங்கள்:-மொத்த காலியிடங்கள்: 1.2 லட்சத்திற்கும் மேல் (1.2 Lakh+ Jobs).காலக்கெடு: அடுத்த 2 ஆண்டுகளுக்குள்...

இந்திக்கு விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? – சு.வெங்கடேசன்

தமிழ் புறக்கணிப்பு, இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகிவிட்டது. இந்தி மீதான விசுவாசத்தை...

ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை

தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு! பாதிநாள் எரிந்த ரயில் பெட்டிகளால் கேள்விக்குறி ஆகியுள்ள பொது சுகாதாரம் என பா.ம.க. நிறுவனர்  தலைவர் மருத்துவர் இராமதாஸ்...

சென்னையில் ரயில்வே பராமரிப்பு பணி – கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

வரும் 28-ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட...