Tag: Rainfall

சென்னை ஏரிகளுக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் நீர் இருப்பு உயர்வு

சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.குறிப்பாக பூண்டி மற்றும் புழல் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால்...

மேற்கு தொடர்ச்சி மலையில் போதிய மழையின்மை எதிரொலி: காரையாறு அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழே சரிவு; பொதுமக்கள் கடும் கவலை!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால், தென் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையாறு அணையின் நீர்மட்டம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும்...

தமிழகத்தில் ஜூலை மாதம் இயல்பான மழைக்கு வாய்ப்பு – மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

நடப்பு ஜூலை (2026) மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.​சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர மழைப்பொழிவு...

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது....

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில்...