Tag: rains
ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!இது குறித்து சென்னை மண்டல வானிலை...
தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
வரும் டிசம்பர் 19- ஆம் தேதி தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு...
சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும்!
சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைக்கொண்டுள்ளது; நாளை மறுநாள் (டிச.05) புயல் கரையைக் கடக்கும் போது, 110 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, சென்னை,...
‘அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!’
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தளபதி 68 படத்தில் இணையும் லவ் டுடே பட நடிகை!இது தொடர்பாக, சென்னை மண்டல...
“இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதிஇது குறித்து சென்னை மண்டல...
“14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...
