Tag: Raja mouli
2026-ல் சறுக்கல்களைச் சந்தித்த பிரித்விராஜின் படங்கள்…. கைகொடுக்குமா ‘வாரணாசி’?
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரித்விராஜ் சுகுமாரன், ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குநராகவும் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். குறிப்பாக, மோகன்லால் நடிப்பில் இவர்...
