Tag: RajkumarHirani
மீண்டும் இணையும் டன்கி கூட்டணி… ஷாருக்கானுக்கு ஜோடியாகும் சமந்தா…
ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஹாட்ரிக் ஆண்டு என்று சொல்லாம். ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. சித்தார்த்...