Tag: Ramadoss

மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? – ராமதாஸ் கேள்வி..!!

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து...

திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள் – ராமதாஸ்..!!

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என அறிவித்துள்ள தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

9 ஆண்டுகளாக வழங்கப்படாத விருதுகள்..! தமிழுக்கு செய்யும் துரோகம் – ராமதாஸ் !

9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செம்மொழிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்...

வாரிசு அரசியலைப் பற்றி பேச பாஜக தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை – ஆர்.எஸ்.பாரதி 

திமுகவைப் பற்றி விமர்சிக்கவும், வாரிசு அரசியலைப் பற்றி பேசவும் அண்ணாமலை உட்பட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னை திருவொற்றியூரில் மறைந்த...

தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? திமுக அரசின் இரட்டை வேடம் – ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சியின் இராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும்...

ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் (85) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது....