Tag: Ramadoss
நில உரிமைக்காக போராடும் விவசாயிகளை அரசே அவமானப்படுத்துவதா? – ராமதாஸ் கண்டனம்!
நில உரிமைக்காக போராடி வரும் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதி விவசாயிகளுடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? – ராமதாஸ் கேள்வி
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் மராட்டிய அரசு கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் எப்போது சமூகநீதி மலரும் என பாமக நிறுவனர் ராமதாஸ்...
பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை- ராமதாஸ் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், தமிழக வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான பட்ஜெட் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான 2024-25ஆம்...
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரை...
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது – ராமதாஸ் அறிக்கை
தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் சமூகநீதியை...
மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? – ராமதாஸ் கண்டனம்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே...
