Tag: Ramadoss
போதையில் பள்ளி மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மது – ராமதாஸ் வேதனை..
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில்...
கூட்டுறவு சங்க உதவியாளர்கள் தேர்வு: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்! – ராமதாஸ்
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ள 2,257 உதவியாளர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும்...
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க தடை.. ஐகோர்ட் உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு..
அரசு போக்குவரத்துக் கழகங்களில் குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், பணியாளர் உரிமைகளை இனியாவது அரசு மதிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...
குழந்தைகள் தினம் : ராமதாஸ் , அன்புமணி, டிடிவி தினகரன் வாழ்த்து..
நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : "குழந்தைகளே தெய்வங்கள்.... அவர்களைக் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்! உலகில்...
மணல் கொள்ளையை தடுத்த ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு – ராமதாஸ் கண்டனம்..
மணல் கொள்ளையை தடுத்த காவல் அதிகாரி மீது தாக்குதல், முன்னாள் இராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் மாவட்டம் குடியாத்தம்...
தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உதவுக – ராமதாஸ் கோரிக்கை..
மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை தாண்டிச் சென்று மீன்...
