Tag: Ramchander Rao

மெட்டா அலுவலகப் போராட்டம்: காங்கிரஸ் மீது தெலங்கானா பாஜக தலைவர் கடும் விமர்சனம்; கே.டி. ராமராவும் கண்டனம்!

ஹைதராபாத்தில் உள்ள மெட்டா (Meta) நிறுவன அலுவலக வளாகத்தில் தெலங்கானா இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்திற்குப் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துமீறிய செயல்களை காங்கிரஸ் கட்சி...