Tag: Rare Record

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நிகழாத அரிய சாதனை! 34 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர்கள் மூவர் ஒரே இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அரிய...