Tag: replaced
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து...
