Tag: rescue teams
வெள்ளத்தில் மிதக்கும் வட தமிழக மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
வெள்ளத்தில் மிதக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடலில் உருவான...