Tag: Retired Teachers

3,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை! சென்னையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் – அரசுக்கு கோரிக்கை

ஓய்வூதியப் பலன்களை எவ்விதப் பிடித்தமும் இன்றி முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை ராஜரத்தினம்...