Tag: Road Protest
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 20 நாட்களாக விளைபொருட்கள் கொள்முதல் நிறுத்தம்! விவசாயிகள், தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் – தீபாவளியைக்கூட கொண்டாட முடியாத அவலம்!
அரசின் இ-நாம் (e-NAM) கொள்முதல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – நெல், மணிலா, கம்பு, உளுந்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு – எடைபோடும் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு –...
நீலாங்கரையில் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி: கார் பந்தயம் நடந்ததாகக் குற்றச்சாட்டு; உறவினர்கள் சாலை மறியல்!
சென்னை நீலாங்கரை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 63 வயது மூதாட்டி உயிரிழந்தார்.இந்த விபத்துக்கு இரண்டு சொகுசு கார்கள் பந்தயத்தில் ஈடுபட்டதே காரணம் என உயிரிழந்தவரின்...
வண்ணாரப்பேட்டையில் ஒரு வாரமாகத் தொடர் மின்தடை! உயர் மின்னழுத்தத்தால் மின்சாதனங்கள் சேதம் – பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினமும் பல மணி நேரம்...
25 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்! – மின் இணைப்பு கோரி சாலை மறியல்
காஞ்சிபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்பு இல்லாமல் தவித்து வரும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கீழ்கதிர்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
இராமநாதபுரம்: பதவியை இழந்த தவெக ward செயலாளர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!
இராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 10-வது வார்டு செயலாளர் பதவி பணம் கொடுக்காததால் பறிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மனவேதனையில், தவெக பிரமுகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் உடலை...
ராமேஸ்வரம் அருகே சோகம்: கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்; உறவினர்கள் தீவிர தேடுதலுக்குக் கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராதவிதமாகப் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோவில்வாடி...
