Tag: Road Traffic
குன்னூரில் கனமழை – 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர் மழை...
