Tag: Rs. 18 lakhs

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.சென்னை, அரும்பாக்கத்தைச்...