Tag: Rs 5000 Vote Allegation

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.5,000 விநியோகம் – தவெக மீது பகிரங்கப் புகார்.

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதிதாகக் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் அரசியலில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ ஆதாரங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன....