Tag: S.A. Chandrasekhar
கரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளாா்.தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு...