spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

கரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

-

- Advertisement -

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளாா்.கரூர் சம்பவத்தால் மன கஷ்டத்தில் உள்ளோம் – இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டிதேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ தலைவர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

we-r-hiring

ஆரம்ப காலத்தில் இருந்து விஜயகாந்த் குடும்பத்துடன் மிகுந்த இணக்கமாக இருந்து வருகிறோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என்று கூறினாா்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார் – கமல்ஹாசன் எம்.பி

MUST READ