Tag: S.U.Arunkumar

கலைத்தாயின் இளையமகன் நீர்…. ‘வீர தீர சூரன்’ பட இயக்குனரை புகழ்ந்த எஸ்.ஜே. சூர்யா!

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்தப் படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார்...