Tag: Sachin Pilot
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!
காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விரைவில் புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!ராஜஸ்தான்...
ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த முதலமைச்சர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.பதக்கங்களை கங்கையில் வீசுவோம்-...
“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!
ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை முறையாக விசாரிக்கவில்லை என்றால் தனது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!கடந்த...