Tag: Saidaiduraisamy
குலதெய்வம் வழியில்… எடப்பாடியாருக்கு பாடம் கற்பிக்கும் சைதை துரைசாமி..!
''அதிமுகவினர் ஒன்றுபடவேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும். திமுகவை வீழ்த்தவேண்டும்'' என்று சைதை துரைசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9-ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து...