Tag: Salary arrears
லியோ சம்பள பாக்கி விவகாரம்…..லோகேஷின் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 இல் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என...