Tag: Salem

ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்பு

ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்பு கன்னங்குறிச்சி அருகே ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை...

கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது- எடப்பாடி பழனிசாமி

கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது- எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு...

உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டியில் அசத்திய 55 வயது பெண்!

 உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் சேலத்தைச் சேர்ந்த வீராங்கனை நளினி அருணாச்சலம் மூன்று வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!உயரம்...

சேலம் மாவட்டத்திற்கு ஆக.9-ல் உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்திற்கு ஆக.9-ல் உள்ளூர் விடுமுறை சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம்...

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் என்றாலே நம் அனைவரின்  நினைவுக்கு வருவது ஏற்காடு மலைப் பிரதேசம் ஆகும்.சேலத்தில் இன்னும்  காண வேண்டிய பல சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.ஒரு நல்ல கிராமச் சூழலுக்கு...