Tag: Salem
சேலத்தில் 11 வயது சிறுமிக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை – தவெகவைச் சேர்ந்த 45 வயது நபர் போக்சோவில் கைது; மேலும் 3 மாணவிகளிடமும் அத்துமீறியதாகப் புகார்!
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் 11 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதமாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், 45 வயது நபரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்...
சேலத்தில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் விற்பனை? – ஆவின் விற்பனையகங்களில் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சேலத்தில் உள்ள பல்வேறு ஆவின் விற்பனையகங்களில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.கடந்த நவம்பர் 4ஆம் தேதியுடன் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் தொடர்ந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளதாகத்...
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்! 2-வது அலகில் 20 நாட்கள் பராமரிப்புப் பணி – மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அங்கு நடைபெற்று வந்த...
எடப்பாடியில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் திருக்குட நன்னீராட்டு விழா! – அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்!
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,...
ராமநாதபுரத்தில் ரூ.42.90 கோடியில் நீர்விளையாட்டு அகாடமி – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
சேலம் கருப்பூரில் ரூ.20 கோடியில் பன்முக விளையாட்டு வளாகமும் திறப்புதமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராமநாதபுரத்தில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமியை முதலமைச்சர்...
ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காட்டிற்குச் செல்லும் சுற்றுலா வாகனங்களைத் தடுத்து...
