Tag: Santa

பிரேக் இல்லாம ஒரே மூச்சுல ஷூட்டிங் எடுத்தாச்சு… சந்தானம் பட அப்டேட்!

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும்  புதிய படம் ஒரே கட்டமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் 'வடக்குப்பட்டி ராமசாமி' என்ற படத்தில் நடித்து வருகிறார்....