Tag: Sathuragiri Hills

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

 ஆடி அமாவாசையையொட்டி, நேற்று (ஜூலை 17) விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். இந்த நிலையில், மலையில் உள்ள நவலூத்து பகுதியில் நேற்று (ஜூலை 17)...