Tag: Secretary Food Security

தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து மாவட்ட வாரியாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து மாவட்ட வாரியாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை சேத்பட்டில் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான "அனைத்து புற்றுநோய் கண்காட்சி"...