Tag: Selvaperunthakai

மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது என...

பட்டாசு தொழிற்சாலையில் கட்டுப்பாடுகள் விதிக்கபட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

வரலாற்று சிறப்புமிக்க தலைவர் மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்

காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய திரு. குமரி ஆனந்தன் அவர்கள் காலமானார் என்பது செய்தி...

அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்:  சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்பு

தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் பிதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாடு...

உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை...

தமிழக மீனவர்கள் பிரச்சனை: அண்ணாமலையின் ஆதாரமற்ற பேச்சுக்கு – செல்வபெருந்தகை கண்டனம்

தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குன்றியதினால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை...